திங்கள், 23 ஜூன், 2014

கண்ணொளி வேந்தர் Dr.J.கணேஷ் MJF

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் மரியாதைக்குரிய ஐயா அரிமா Dr.J.கணேஷ் MJF சிவகாசி அரிமா சங்கத்தின் கண்தான மாவட்டத்தலைவர்,அவர்களது நோக்கமான பார்வையற்றோர் இல்லாத பாரத தேசமாக மாற்ற உறுதி ஏற்போம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக