கொண்டு செல்ல எதுவுமில்லை!,
கொடுத்துச் செல்வோம் கண்களை!!
''சமூகத்தின் பார்வைக் குறைபாட்டினை முற்றிலும் ஒழிப்போம்''.
மரியாதைக்குரியவர்களே,
''தேசிய கண்ணொளி இயக்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு அமைப்பின் சார்பு இயக்கமாக ,தேசிய கண்ணொளி இயக்கம் என்ற பெயரில் கண்பார்வை விழிப்புணர்வு அமைப்பு கடந்த 31-05-2014 சனிக்கிழமை அன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நமது நோக்கம்.
''இருக்கும் வரை காப்போம் - இறந்த பிறகு கொடுப்போம்''
நமது குறிக்கோள்;-
''சமூகத்தின் பார்வைக் குறைபாட்டினை முற்றிலும் ஒழிப்போம்''
எனவே உறுப்பினர்கள் அனைவரும் கண் பாதுகாப்பு பற்றியும்,கண் தானம் பற்றியும் ஆர்வமுடன் மிக அதிக அளவில் அதிக மக்களை சந்தித்து -குறிப்பாக முதியோர் ஓய்வூதியம் பெறுவோர்கள் கூடும் இடங்களில், பிற இடங்களில் காண நேரிடும் வயதானவர்களிடத்தில்,ஏழை எளியோரிடத்தில்,பொது மக்கள் கூடும் இடங்களில்,பள்ளிக்கூடங்களில்,என ஆங்காங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமிடத்தில் சமூகத்திடையே (1)கண் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் வேண்டும், கண் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கண்ணொளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,பொது மக்கள் கூடும் இடங்களில் கண்ணொளி விழிப்புணர்வு பேனர் கட்டி, சிறு கையேடு வெளியிட்டு கண்ணொளியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்,பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் . பள்ளிகளில் கல்லூரிகளில் கண்ணொளி அவசியம் பற்றிய கருத்தரங்கம் நடத்த வேண்டும். ஆர்முள்ளவர்களை இயக்கத்தில் இணைக்க வேண்டும். அப்போது (2)கண் பார்வைக் குறைபாடுகள் பற்றியும் பார்வைக்குறைபாட்டினை தடுப்பது பற்றியும், (3)கண் நோய்கள் பற்றியும் கண் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்று விடுபடுவது பற்றியும் விழிப்புரை செய்யவேண்டும்.அடிக்கடி கருத்தரங்கு நடத்த வேண்டும்.கிராமங்களிலும்,மலைப்பகுதிகளிலும் கண்ணொளி பற்றிய ஆய்வு செய்ய வேண்டும், கண் சம்பந்தப்பட்ட எந்த குறைபாடாக இருந்தாலும் அவர்களிடத்தில் சாதி.மத.மொழி,இனம்,அரசியல்,பாலியல்,வயது, என எவ்வித வேறுபாடும் பாராமல் குறிப்பு எடுத்து இந்த இயக்கத்தின் செயலாளர் வசம் கொடுக்க வேண்டும்.கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பெற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
(1)நுகர்வோர் பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்,
(2)சாலை பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்,
(3)கண் பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்.
தேசிய கண்ணொளி இயக்கத்திற்கு
கீழ்கண்டவாறு நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
விருப்பமுள்ள அனைவரும் உறுப்பினர்களாக சேரலாம்.
ஆண்டுச் சந்தா இருபத்தைந்து ரூபாய் மட்டும்.
பொருளாளர் முறையான ரசீது கொடுத்து சந்தா தொகையினை வசுலித்து பராமரிக்க வேண்டும்.யாரையும் வலுக்கட்டாயமாக கேட்கக் கூடாது.செயலாளர் ''கண் ஒளிப் பாதுகாப்பு'' பற்றிய தேவைகளை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.அடிக்கடி பொதுக்குழு கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்.
இருக்கும்வரை காப்போம்- இறந்த பிறகு கொடுப்போம்.
நிர்வாகிகள் பட்டியல் விவரம் ;-
ஆலோசகர்;-
திரு. L.O.நடராஜன் அவர்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம்.
ஒருங்கிணைப்பாளர் ;-
திரு.K.லோகநாதன் அவர்கள்,
(லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி)
சத்தியமங்கலம்
தலைவர்;-
திரு.C.பரமேஸ்வரன் -அவர்கள் (கரட்டூர்) சத்தியமங்கலம்
துணை தலைவர்;-
திரு.S.ரவி அவர்கள்,இருட்டிப்பாளையம்
(கடம்பூர்-சத்தியமங்கலம் வட்டம்)
துணை தலைவர்;-
திரு.P.இலட்சுமி காந்தன் அவர்கள் -தாளவாடி
செயலாளர்; -
திரு. D.குருபாதசாமி அவர்கள் தாளவாடி,
துணை செயலாளர்;-
திரு.V.மகேசா அவர்கள் அருள்வாடி (தாளவாடி),
துணை செயலாளர்;-
திரு.V.மகேஷ் அவர்கள் தமிழ்புரம் (தாளவாடி),
பொருளாளர்-
திரு. P.ரமேஷ்குமார் அவர்கள் தாளவாடி.
செயற்குழு உறுப்பினர்கள்;-
(1) திரு.R.மாதேஷ் அவர்கள்
தலைமை ஆசிரியர் -அரசுப்பள்ளி தாளவாடி,
(2) திரு.H.M.சந்தரப்பா அவர்கள்
(வாணி அக்ரிகல்சர் சர்வீஸ் சென்டர்)
அரே பாளையம்,(ஆசனூர்)
(3) திரு.A.P.ராஜூ அவர்கள் தாளவாடி
(4) திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்
( நியூஸ் ஏஜெண்ட் ) தாளவாடி
(5) திரு. V.ராஜன் அவர்கள் - காசிபாளையம்
(6) திரு. V.இளங்கோ அவர்கள்-ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ்-
கோபி செட்டிபாளையம்.
இந்தியாவின் மட்டுமல்லங்க உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் நம்ம தேசிய கண்ணொளி இயக்கத்தில் (ஆண்டுச்சந்தாவாக உரிய ரசீது பெற்று ரூபாய் இருபத்தைந்து மட்டும் கட்டி) உறுப்பினர்களாக சேர்ந்து கண்ணொளி திட்டத்திற்கு உதவலாம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அமைப்பு அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கமாகும்.
இந்த அமைப்பின் சார்பாக செய்யப்படும் அனைத்து வரவு மற்றும் செலவு விவரங்களை அனைவரும் கண்காணிக்கலாம்.
தவறுகளை சுட்டிக்காட்டலாம்.
தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம்.
சந்தா மற்றும் நன்கொடை என கொடுப்பன எதுவாக இருந்தாலும்
( நமது அமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் கொடுத்துவிட்டு கொடுக்கவும்)
அனைத்தையும் நேர்மையாகவும்,முழுமையாகவும் செலவிடப்படுகிறதா? என கண்காணிக்கவும்,கருத்துக் கேட்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. தாங்களே சமூகநல நிகழ்ச்சிகளை நடத்தலாம். அனைவரின் பங்கேற்பு அவசியம் உண்டு.நம்ம அமைப்பின் நோக்கமே சமூகத்திற்கு நம்மால் இயன்ற அளவு நல்ல தேவைகளை செய்ய வேண்டும் என்பதே.நமக்குள் நிர்வாகிகள் மட்டுமல்லாது உறுப்பினர்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அனைவரும் ஒத்துழைப்போம்.தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும்.அதே சமயம் உறுப்பினர்கள் யாரும் எவரையும் பாராட்டக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறோம்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.தங்களது மேலான ஆலோசனைகளை
எதிர்பார்க்கிறோம்.
நமது சேவை மக்களுக்காக மட்டுமே! என்பதில் உறுதி ஏற்போம்.இணைந்து செயலாற்றுவோம்.
தொடர்புக்கு
http:// consumerandroad.blogspot.com
e mail ; consumerandroad@gmail.com
கொடுத்துச் செல்வோம் கண்களை!!
''சமூகத்தின் பார்வைக் குறைபாட்டினை முற்றிலும் ஒழிப்போம்''.
மரியாதைக்குரியவர்களே,
''தேசிய கண்ணொளி இயக்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு அமைப்பின் சார்பு இயக்கமாக ,தேசிய கண்ணொளி இயக்கம் என்ற பெயரில் கண்பார்வை விழிப்புணர்வு அமைப்பு கடந்த 31-05-2014 சனிக்கிழமை அன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நமது நோக்கம்.
''இருக்கும் வரை காப்போம் - இறந்த பிறகு கொடுப்போம்''
நமது குறிக்கோள்;-
''சமூகத்தின் பார்வைக் குறைபாட்டினை முற்றிலும் ஒழிப்போம்''
(1)நுகர்வோர் பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்,
(2)சாலை பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்,
(3)கண் பாதுகாப்பு கல்வி கொடுக்க வேண்டும்.
தேசிய கண்ணொளி இயக்கத்திற்கு
கீழ்கண்டவாறு நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
விருப்பமுள்ள அனைவரும் உறுப்பினர்களாக சேரலாம்.
ஆண்டுச் சந்தா இருபத்தைந்து ரூபாய் மட்டும்.
பொருளாளர் முறையான ரசீது கொடுத்து சந்தா தொகையினை வசுலித்து பராமரிக்க வேண்டும்.யாரையும் வலுக்கட்டாயமாக கேட்கக் கூடாது.செயலாளர் ''கண் ஒளிப் பாதுகாப்பு'' பற்றிய தேவைகளை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.அடிக்கடி பொதுக்குழு கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்.
இருக்கும்வரை காப்போம்- இறந்த பிறகு கொடுப்போம்.
நிர்வாகிகள் பட்டியல் விவரம் ;-
ஆலோசகர்;-
திரு. L.O.நடராஜன் அவர்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம்.
ஒருங்கிணைப்பாளர் ;-
திரு.K.லோகநாதன் அவர்கள்,
(லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி)
சத்தியமங்கலம்
தலைவர்;-
திரு.C.பரமேஸ்வரன் -அவர்கள் (கரட்டூர்) சத்தியமங்கலம்
துணை தலைவர்;-
திரு.S.ரவி அவர்கள்,இருட்டிப்பாளையம்
(கடம்பூர்-சத்தியமங்கலம் வட்டம்)
துணை தலைவர்;-
திரு.P.இலட்சுமி காந்தன் அவர்கள் -தாளவாடி
செயலாளர்; -
திரு. D.குருபாதசாமி அவர்கள் தாளவாடி,
துணை செயலாளர்;-
திரு.V.மகேசா அவர்கள் அருள்வாடி (தாளவாடி),
துணை செயலாளர்;-
திரு.V.மகேஷ் அவர்கள் தமிழ்புரம் (தாளவாடி),
பொருளாளர்-
திரு. P.ரமேஷ்குமார் அவர்கள் தாளவாடி.
செயற்குழு உறுப்பினர்கள்;-
(1) திரு.R.மாதேஷ் அவர்கள்
தலைமை ஆசிரியர் -அரசுப்பள்ளி தாளவாடி,
(2) திரு.H.M.சந்தரப்பா அவர்கள்
(வாணி அக்ரிகல்சர் சர்வீஸ் சென்டர்)
அரே பாளையம்,(ஆசனூர்)
(3) திரு.A.P.ராஜூ அவர்கள் தாளவாடி
(4) திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்
( நியூஸ் ஏஜெண்ட் ) தாளவாடி
(5) திரு. V.ராஜன் அவர்கள் - காசிபாளையம்
(6) திரு. V.இளங்கோ அவர்கள்-ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ்-
கோபி செட்டிபாளையம்.
இந்தியாவின் மட்டுமல்லங்க உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் நம்ம தேசிய கண்ணொளி இயக்கத்தில் (ஆண்டுச்சந்தாவாக உரிய ரசீது பெற்று ரூபாய் இருபத்தைந்து மட்டும் கட்டி) உறுப்பினர்களாக சேர்ந்து கண்ணொளி திட்டத்திற்கு உதவலாம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அமைப்பு அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கமாகும்.
இந்த அமைப்பின் சார்பாக செய்யப்படும் அனைத்து வரவு மற்றும் செலவு விவரங்களை அனைவரும் கண்காணிக்கலாம்.
தவறுகளை சுட்டிக்காட்டலாம்.
தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம்.
சந்தா மற்றும் நன்கொடை என கொடுப்பன எதுவாக இருந்தாலும்
( நமது அமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் கொடுத்துவிட்டு கொடுக்கவும்)
அனைத்தையும் நேர்மையாகவும்,முழுமையாகவும் செலவிடப்படுகிறதா? என கண்காணிக்கவும்,கருத்துக் கேட்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. தாங்களே சமூகநல நிகழ்ச்சிகளை நடத்தலாம். அனைவரின் பங்கேற்பு அவசியம் உண்டு.நம்ம அமைப்பின் நோக்கமே சமூகத்திற்கு நம்மால் இயன்ற அளவு நல்ல தேவைகளை செய்ய வேண்டும் என்பதே.நமக்குள் நிர்வாகிகள் மட்டுமல்லாது உறுப்பினர்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அனைவரும் ஒத்துழைப்போம்.தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும்.அதே சமயம் உறுப்பினர்கள் யாரும் எவரையும் பாராட்டக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறோம்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.தங்களது மேலான ஆலோசனைகளை
எதிர்பார்க்கிறோம்.
நமது சேவை மக்களுக்காக மட்டுமே! என்பதில் உறுதி ஏற்போம்.இணைந்து செயலாற்றுவோம்.
தொடர்புக்கு
http:// consumerandroad.blogspot.com
e mail ; consumerandroad@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக