மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் சிபர்ஸ்கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இவ்வாறு செய்வதால் கண் பார்வை தெளிவடையும். மேலும் கிட்டப்பார்வை படிப்படியாக நிவர்த்தியாவதை காணலாம்.
வணக்கம் சிபர்ஸ்கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு மெழுகுவர்த்தி கொழுத்தி வைக்கவும். அந்த மெழுகுவர்த்தி ஒளியில்
இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தால் சரியாகப் படிக்க இயலுமோ அந்தத்
தொலைவில் சிறிய அச்சு உள்ள எழுத்துக்களை ஒவ்வொரு வரிசையாக பொறுமையாக படிக்க
வேண்டும். ஒவ்வொரு வரியும் படித்த பின்னர் இடையில் உள்ள வெண்மையான
பகுதியைப் பார்த்து கண்களை இதைத்தல் வேண்டும். நான்கு முதல் ஐந்து நிமிடம்
படிக்க வேண்டும்.
பயன்கள் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக