மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
மூத்தக் குடி தமிழ்க்குடி! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” இவை, பழம்பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம். ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ ஆய்வு மையத்தினர்.

உலக
அளவில் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்து அங்கீகாரம்
தருவதில் ‘நேச்சர்’ என்ற சர்வதேச ஆங்கில விஞ்ஞான இதழ் முதன்மையானது.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியைப் பாராட்டி தனது அட்டைப்பட
கட்டுரையாக ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டிருப்பது இதுதான் முதன்முறை.
இதுவே, இந்த ஆராய்ச்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கி றது என
உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஹைதராபாத் ஆய்வு மையத்தினர்.
இது
நமது தொன்மையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள உதவுகிறது என்றால்...
இதைவிட இன்னொரு மகிழ்ச்சித் தகவல், இந்த ஆய்வை மேற்கொண்டு வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எட்டிய விஞ்ஞானிகள் குழுவில் மிக
முக்கியமானவரான கே.தங்கராஜ், ஒரு தமிழர் என்பதுதான்.
“65
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனைப் பற்றிய ஆராய்ச்சியை 14
வருடங்கள் இடைவிடாது நடத்தி முடித்து இந்த முடிவை எட்டி இருக்கிறோம்.
பொதுவாகவே மனித குழுக்கள்... மொழிக் கூறுகளின் அடிப்படையில் திராவிடன்,
இந்தோ- ஐரோப்பியன், ஆஸ்ட்ரோ--ஏஷியாடிக், திபெத்தோ-பர்மன் என்ற
பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். இது தவிர, அந்தமான் மொழியினர்,
மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளை, சமூக ரீதியிலான
குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 மனிதக் குழுக்களை இந்த
ஆராய்ச்சிக்காக சாம்பிள் எடுத்துக் கொண்டோம்.
அதாவது இந்தக் குழுக்களில்
இருந்து 132 தனிநபர்கள், அவர்களின் ஒரு லட்சம் டி.என்.ஏ. ஒரு மூலக்கூறு
வேறுபாடு (எஸ்.என்.பி.)மாதிரிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். இந்த
மனிதக் குழுக்களில் ஓங்கே, கிரேட் அந்தமானிஸ் உட்பட ஆதிவாசி இனக் குழுவினர்
மற்றும் நிகோபாரில் வசிக்கும் மனிதக் குழுவினரை ஆராயும்போது, பல
வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைத்தன. இதே போன்ற ஆராய்ச்சியை நாம் 2005-ல்
செய்தபோது, அது உலகின் முக்கியமான அறிவியல் இதழான ‘சயின்ஸ்’ பத்திரிகையில்
வெளிவந்தது. அதன் நீட்சிதான் இந்த ஆய்வு.
பொதுவாக
மனித இனம் இன்றைய ஆப்ரிக்கா கண்டப் பகுதிகளில்தான் முதலில் உருவானது
என்பதே இன்றுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆப்ரிக்கக் கண்டத்தில் உருவான
மனித இனம், உலகம் முழுவதும் எப்படி நகர்ந்துவந்தது என்பதுதான் முக்கியக்
கேள்வி. ஆப்ரிக்காவிலிருந்து கடல்வழியாக நகர்தல், நில வழியாக நகர்தல் ஆகிய
இரு வழிகளில்தான் ஆதிமனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு வந்திருக்க முடியும் என
இருவேறு கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சி...
அந்தமானின் ஆதிவாசிகள்தான் முதன்முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சுமார் 65
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்குக் கடற்கரை வழியே, வெளியேறிய முதல்
மக்கள் குழு என்ற மகத்தான உண்மையை பறைசாற்றியது.
இந்த அந்தமானிய ஆதிவாசிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மற்ற மக்கள் இனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?, இந்திய மண்ணில் மட்டும் வேறு எங்கும் இல்லாத 4,635 மனிதக் குழுக்கள் எப்படி உருவாயிற்று? என்பதை ஆராயத்தான் தற்போது, வெவ்வேறு மனிதக் குழுக்களை பரிசோதனை செய்தோம்.

பொதுவாகவே
நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். உயரம், குள்ளம்,
பருமன், ஒல்லி இதுபோன்ற வெளியில் தெரியும் மாற்றங்களைப்போல, வெளியே
தெரியாத நுண்ணிய மாற்றங்கள் டி.என்.ஏ.-வுக்குள் நடந்து கொண்டே இருக்கும்.
இதை மரபணு வேற்றுமை (ஜெனிடிக் வேரியேஷன்) என்பார்கள். அந்த வகையில் மனிதக்
குழுக்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தியபோது... வட இந்தியர்களும்
ஐரோப்பியர்களும் மரபியல் ரீதியாக சுமார் 30-70% வரை ஒத்துப் போனார்கள்.
ஆனால், தென்னிந்தியர்கள் உலகின் எந்தப் பகுதியில் உள்ள மரபியலோடும்
ஒத்திருக்கவில்லை. அதே நேரம்... அந்தமான் பழங்குடி மக்களின் மரபியல்
கூறுகள், தென்னிந்திய தொன்மை மக்களின் மரபியல் கூறுகளோடு சில வகையில்
ஒத்துப் போகின்றன.
ஆக... ஆப்ரிக்காவில்
இருந்து அந்தமான் பகுதிக்கு வந்த ஆதிகால மனிதர்கள் முதலில்
தென்னிந்தியாவில்தான் குடியேறினார்கள். இதனைத் தொடர்ந்து சில ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்) வேறு ஒரு குழுவினர் வட
இந்தியாவில் குடியேறியிருக்கலாம். காலப்-போக்கில் தென்னிந்தியாவில்
முதலில் குடியேறியவர்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்து வடக்கு
நோக்கியும், வட இந்தியாவில் குடியேறியவர்கள் தெற்கு நோக்கியும்
நகர்ந்திருக்கக் கூடும். இப்படி உருவான குழுக்கள் ஒரு காலகட்டத்தில்
கலந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தமான் பழங்குடியின மக்களின் மரபியல்
கூறுகள், உலகின் வேறு எந்தப் பகுதி மனிதக் குழுக்களில் இருந்தும்
முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன.
ஆக, அவர்கள் 65 ஆயிரம் ஆண்டுகளாகத்
தனித்தே இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒரு சில வகையில் மட்டும்
வேறுபட்டாலும் தென்னிந்திய தொன்மை மக்கள் வேறு யாரோடும்
ஒத்துப்போகவில்லை என்பதால் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள்தான்
இந்தியத் துணை கண்டப் பகுதியின் மூத்த குடிகள் முதல் குடிகள் என்பதைக்
கண்டறிந்தோம்” என்றவரிடம், “சிந்து சமவெளி நாகரிகம்தான் முதல் நாகரிகம்
என்ற ஆய்வு முடிவுகளுக்கு இது முரணாகத் தோன்றுகிறதே..?” என நாம் கேட்க... “இது
தேவையில்லாத குழப்பம். நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, ப்ரி-ஹிஸ்டாரிக்
அதாவது வரலாற்று காலத்துக்கு முந்தையது. நீங்கள் கேட்கும் நாகரிகம் சில
ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படுவது. உதாரணத்துக்கு கிராமங்களில் இருந்து
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சென்னை மாநகருக்குக் குடியேறி நகர்ப்புற
கட்டமைப்பை ஏற்படுத்தவில்லையா? அதுபோல, சிந்து சமவெளி நாகரிகத்தைப்
பின்னாட்களில் கட்டமைத்திருக்கலாம். மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம்
வெவ்வேறு மனிதக் குழுக்களின் ஜீன்கள், குரோமோசோம்கள் பற்றி நுண்ணிய
முடிவுகள் பல கிடைத்துள்ளன. இது பல நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு
உறுதுணையாக இருக்கும்” எனச் சொல்லி முடித்தார் ‘தமிழ் மரபு’க்கு மகுடம்
சூட்டியிருக்கும் விஞ்ஞானி கே. தங்கராஜ்.
ஆதி மனிதன் பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி? ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம். எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது. இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.
ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்? பொதுவாக மனிதர்கள்தான் வனவிலங்குகளைவேட்டையாடிக் கொன்றார்கள்என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்தகுரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிருபித்துள்ளார் லீ. ருபர்ஜர் என்ற ஜோகன்னஸ் பர்க் பல்கலைகழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங்குழந்தை எனப்படும் மனித முதாதையரின் தொல்படிவுகள் 1924 இல்கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்தமனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடைப்பெற்றது வந்தது. ஒருபுலியோ, ஈட்டிபேன்ற கூர்மையான பற்களைஉடைய பூனைபோன்ற விலங்கோத்தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் யோசித்து வந்தனர். ஆனால் ஆதிமனிதனை புலிஅடித்து கொல்லவில்லை ஒரு பெரிய பறவைத்தான் வேட்டையாடிக் கொன்றது என்று புத்தாண்டுகளுக்கு முன்பு லீபெர்ஜர், தமது சகஆராய்ச்சியாளர் ரோன்கிளர்க்குடன் சேர்ந்து நிருபித்தார். ஆதிமனிதனின் புதைப்படிவுகள் கிடைத்தஇடத்தில் இருந்துசிறியகுரங்குகளின் புதைபடிவுகளில்இருந்து அவை பறவையால்தான் கொல்லப்பட்டனஎன்பது நிருபிக்கப்பட்டது. ஆகவே குரங்குபோன்றுஇருந்த ஆதிமனிதனும்பறவையால்தான் கொல்லப்பட்டிருக்கவெண்டும் என்றவாதத்தைஅவர்கள்முன்வைத்தனர். ஆனால்பறவைதாக்கித்தான்ஆதிமனிதன் இறந்தான் என்பதை அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிருபிக்க முடியாமல் இருந்தது. ஜந்து மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் கழுகுகள் ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்து பாட்டும் ஓஹேயோ அரசின் கட்டிரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார். கழுகுகள் மேலே இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து தங்களது கூரிய கால் விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ததில் கண்துளைகளுக்கு பின்னால் ஓரே மாதிரியான துளைகளும்,வெட்டுக்களும் தெரிந்தன. இரதப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக் காயம் ஏற்படும் சேதம் தெரிந்தது.ஆகவே ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது. சுகன்யாதரம்-10
குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும், பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முறையே :
இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும்
550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும்
500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின.
475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின.
360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது
300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும்
200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும்
150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும்
65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும்
2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது.
200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே
காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ்
எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை
அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில்
அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன்
தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம்
வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும்
ஆய்வாளர்களும் அகழ்வாராய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி
காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது
குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய
ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று
ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக
இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை
குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று
விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம
வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று
கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது நமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் பிம்பமாகத்
தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள்
சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத்
தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விசயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக