மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல் -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த பதிவில் உலகம் எப்போது தோன்றியது?என்பது பற்றி காண்போம்.
நாம் வசிக்கும் உலகம் ஏறக்குறைய 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.உலகம் தோன்றிய பொழுது சுற்றுசூழலில் ஆக்ஸிஜன் கிடையாது.கிட்டதட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுற்றுசூழலில் 0.01% ஆக்ஸிஜன் இருந்தது. 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் 0.1% ஆக உயர்ந்தது.மனிதன் உயிர் வாழ சுற்றுசூழலில் 7% ஆக்ஸிஜன் என்பது குறைந்தபட்ச தேவை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 17-18% ஆக்ஸிஜன் தேவை.ஒரு காலத்தில் 36-38% வரை ஆக்ஸிஜன் இருந்துள்ளது. இந்த உயர்ச்சிக்கு காரணம் தாவரங்கள். தற்பொழுது சுற்றுசூழலில் 20-21% ஆக்ஸிஜன் உள்ளது. அதாவது நாம் கிட்டதட்ட 50% சதவீதம் ஆக்ஸிஜனை அழித்துள்ளோம். சில நகரங்களில் சில தொழிற்சாலை இடங்களில் இது 9% சதவீதமாகக் கூட உள்ளது.சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 53லிட்டர் ஆக்ஸிஜன் சுவாசிப்பின் மூலம் தேவைப்படுகிறது. சராசரியாக ஓர் இலையால் 5மில்லி ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்.நன்கு விளைந்த இரண்டு மரங்களால் நான்கு உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு ஓராண்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொடுக்க முடியும்.26000 மைல் ஓடும் கார் கக்கும் கார்பனை ஒரு மரத்தால் ஒரு வருடத்தில் உறிஞ்சிக்கொள்ள முடியும்.
நீர், உணவு, காற்று நமது அத்தியாவசிய தேவைகள்; இயற்கை நமக்கு அள்ளிக் கொடுக்கும் விலைமதிக்க முடியாத செல்வங்கள். இப்பொழுது பார்த்தால் நாம் ஒவ்வொன்றுக்கும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நீர்:நகரங்களில் ஏற்கனவே குடிநீர் என்றால் மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. வீட்டிற்கொரு மினரல் வாட்டர் கேனோ, அல்லது மினரல் வாட்டராக்கும் சாதனமோ இருக்கின்றது. அதாவது இயற்கையாக சுத்தமான குடிதண்ணீர் காசு கொடுத்தாலும் கிடைக்குமா என்று தெரியவில்லை.
உணவு:இயற்கை உரத்துடன் மட்டுமே வரும் விளைச்சல்களை "ஆர்கானிக்" என்று விற்கிறார்கள். இதன் விலை சாதாரண விளைபொருட்களை விட மூன்று மடங்கு. ஆக நல்ல இயற்கை உணவு வேண்டுமென்றால் நிறைய காசு கொடுக்க வேண்டும். காற்று:காற்றை நாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் கேட்ட செய்தி நல்ல "ஆக்ஸிஜன்" சுவாசிக்க வேண்டுமெனில் ஆக்ஸிஜன் பார்லர் உண்டு. நீங்கள் கொடுக்கும் காசைப் பொறுத்து சில மணி நேரம் ஆக்ஸிஜனை விரும்பும் மணத்துடன் சுவாசிக்கலாம். அப்படி எனில் நல்ல சுவாசிப்பும் இப்பொழுது காசுக்கு கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக