மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
அனைவருக்கும் அறிவியல் =வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
Weird
but TRUE - Known Science Unknown Facts - - தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் - தீபாவளி
ஸ்பெஷல் ............
0. கிராக்கர்ஸ் / பட்டாசு / டப்பாசு / வெடி / வேட்டு என பல பெயர் இருந்தாலும் அறிவியல் பெயர் - பைரோடெக்னிக்ஸ் (pyrotechnics)
1. பட்டாசுகள் வானில் சென்று ஒளிர்வதை (Glitter effects) செய்யும் டெக்னாலாஜிக்கு பெயர் ஆன்ட்டிமோனி (Antimony)
2. ஜின்க் (Zinc) தான் புகை எஃபக்ட்களுக்கு பயன்படுத்தபடும் வேதிப்பொருள். 5. பேரியம் (Barium) என்னும் வேதியல் தான் பச்சை நிற வண்ணங்களை உமிழும்.
3.
பாஸ்பரஸ் (Phosphorus) தான் கருப்பு நிற வான் வெளியில் பட்டாசுகளை அதிக
ஜொலிப்புக்கு காரணம். அதனால் எந்த கலருடன் பாஸ்பரஸ் கலக்கும் போது அது
அதிகமாய் ஜொலிக்கும், ஆனால் இரவு வெடிகளுக்கும் மட்டும் தான் இது வேலை
செய்யும்.
4,
மாக்னீஸியம் (Magnesium) என்னும் வேதிப்பொருள் தான் சில்வர் நிறத்து
வெள்ளையை உமிழும். அதனால் தான் நட்சத்திர எஃபக்ட் கிடைக்கும்.
5. பேரியம் (Barium) என்னும் வேதியல் தான் பச்சை நிற வண்ணங்களை உமிழும்.
6. காப்பர் (Copper) என்ற வேதிப்பொருள் தான் நீல வண்ணத்தை உமிழும்.
7. லித்தியம் கார்பனேட் மற்றூம் ஸ்ட்ரோன்டியும் (Lithium carbonate &
Strontium) என்னும் வேதியல் தான் சிவப்பு நிறத்தை உமிழும்.
8. கார்பன் (Carbon) எனப்படும் கருப்பு மருந்து பொருள் தான் முக்கிய
எரிபொருள் எல்லா வெடிக்கும் உபயோகபடுத்தபடுகிறது இதில் ஸ்டார்ச் மற்றூம்
சர்க்கரை இருக்கும். சல்ஃபர் தான் முக்கிய வேதிப்பொருள். பாம்பு வெடி இதுல
இருந்து தான்.
9. கேல்சியம் (Calcium) தான் ஆரஞ்சு வண்ணத்தை உமிழும் மற்றும் எந்த வண்ணத்தையும் டார்க்காக காட்டுவதற்க்கு கேல்சியம் தான் காரணம்
10. வெடி மருந்து கண்டுபிடிப்புக்கு முன்பே அதாவது ( கிருத்துவ
பிறப்புக்கு முன்பு 200 பிசி) போதே சில மூங்கில் மட்டும் வைத்து
கண்டுபிடித்த பட்டாசுகள் பின்பே கருப்பு மருந்து பொடியை வைத்து வெடி
தயாரித்தனர். அதன் பின்பு தான் ரசாயன பொருட்களை வைத்து பல வண்ண வெடியை
கொண்டு வந்தது சீனர்கள் தான்.
திரு.ரவிநாக் அவர்களுக்கு...
நன்றிங்க!
........
Weird
but TRUE - Known Science Unknown Facts - - தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் - தீபாவளி
ஸ்பெஷல் ............
0. கிராக்கர்ஸ் / பட்டாசு / டப்பாசு / வெடி / வேட்டு என பல பெயர் இருந்தாலும் அறிவியல் பெயர் - பைரோடெக்னிக்ஸ் (pyrotechnics)
1. பட்டாசுகள் வானில் சென்று ஒளிர்வதை (Glitter effects) செய்யும் டெக்னாலாஜிக்கு பெயர் ஆன்ட்டிமோனி (Antimony)
0. கிராக்கர்ஸ் / பட்டாசு / டப்பாசு / வெடி / வேட்டு என பல பெயர் இருந்தாலும் அறிவியல் பெயர் - பைரோடெக்னிக்ஸ் (pyrotechnics)
1. பட்டாசுகள் வானில் சென்று ஒளிர்வதை (Glitter effects) செய்யும் டெக்னாலாஜிக்கு பெயர் ஆன்ட்டிமோனி (Antimony)
2. ஜின்க் (Zinc) தான் புகை எஃபக்ட்களுக்கு பயன்படுத்தபடும் வேதிப்பொருள். 5. பேரியம் (Barium) என்னும் வேதியல் தான் பச்சை நிற வண்ணங்களை உமிழும்.
3.
பாஸ்பரஸ் (Phosphorus) தான் கருப்பு நிற வான் வெளியில் பட்டாசுகளை அதிக
ஜொலிப்புக்கு காரணம். அதனால் எந்த கலருடன் பாஸ்பரஸ் கலக்கும் போது அது
அதிகமாய் ஜொலிக்கும், ஆனால் இரவு வெடிகளுக்கும் மட்டும் தான் இது வேலை
செய்யும்.
4, மாக்னீஸியம் (Magnesium) என்னும் வேதிப்பொருள் தான் சில்வர் நிறத்து வெள்ளையை உமிழும். அதனால் தான் நட்சத்திர எஃபக்ட் கிடைக்கும்.
4, மாக்னீஸியம் (Magnesium) என்னும் வேதிப்பொருள் தான் சில்வர் நிறத்து வெள்ளையை உமிழும். அதனால் தான் நட்சத்திர எஃபக்ட் கிடைக்கும்.
5. பேரியம் (Barium) என்னும் வேதியல் தான் பச்சை நிற வண்ணங்களை உமிழும்.
6. காப்பர் (Copper) என்ற வேதிப்பொருள் தான் நீல வண்ணத்தை உமிழும்.
6. காப்பர் (Copper) என்ற வேதிப்பொருள் தான் நீல வண்ணத்தை உமிழும்.
7. லித்தியம் கார்பனேட் மற்றூம் ஸ்ட்ரோன்டியும் (Lithium carbonate &
Strontium) என்னும் வேதியல் தான் சிவப்பு நிறத்தை உமிழும்.
8. கார்பன் (Carbon) எனப்படும் கருப்பு மருந்து பொருள் தான் முக்கிய எரிபொருள் எல்லா வெடிக்கும் உபயோகபடுத்தபடுகிறது இதில் ஸ்டார்ச் மற்றூம் சர்க்கரை இருக்கும். சல்ஃபர் தான் முக்கிய வேதிப்பொருள். பாம்பு வெடி இதுல இருந்து தான்.
8. கார்பன் (Carbon) எனப்படும் கருப்பு மருந்து பொருள் தான் முக்கிய எரிபொருள் எல்லா வெடிக்கும் உபயோகபடுத்தபடுகிறது இதில் ஸ்டார்ச் மற்றூம் சர்க்கரை இருக்கும். சல்ஃபர் தான் முக்கிய வேதிப்பொருள். பாம்பு வெடி இதுல இருந்து தான்.
9. கேல்சியம் (Calcium) தான் ஆரஞ்சு வண்ணத்தை உமிழும் மற்றும் எந்த வண்ணத்தையும் டார்க்காக காட்டுவதற்க்கு கேல்சியம் தான் காரணம்
10. வெடி மருந்து கண்டுபிடிப்புக்கு முன்பே அதாவது ( கிருத்துவ பிறப்புக்கு முன்பு 200 பிசி) போதே சில மூங்கில் மட்டும் வைத்து கண்டுபிடித்த பட்டாசுகள் பின்பே கருப்பு மருந்து பொடியை வைத்து வெடி தயாரித்தனர். அதன் பின்பு தான் ரசாயன பொருட்களை வைத்து பல வண்ண வெடியை கொண்டு வந்தது சீனர்கள் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக